Session expires in: 1200s
அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004, சென்னை .
Arulmigu Kapaleeswarar Temple, Mylapore, Chennai - 600004, Chennai District [TM000001]
×
-

  அன்னதானம்: அன்னதானம் சிறந்த தானம் கபாலீஸ்வரர் கோயிலில் அன்னதானத் திட்டம் மார்ச் 23, 2002 அன்று தொடங்கியது அன்னதானம் திங்கள் முதல் வியாழன் வரை 150 நபர்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வடை பாயசத்துடன் 200 நபர்களுக்கும் வழங்கப்படுகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் நிரந்தர வைப்பு நிதி முதலீடு ரூ.100000/-(ஒரு லட்சம் ரூபாய்) (வருடத்திற்கு ஒருமுறை பக்தர்கள் குறிப்பிடும் நாளில் அன்னதானம் வழங்கப்படும்) அன்னதானம் வங்கி கணக்கு எண்.456956591 வங்கி கிளை - இந்தியன் வங்கி, மயிலாப்பூர், சென்னை-4. அன்னதானம் செய்ய விரும்புவோர் நேரடியாகத் திருக்கோவில் அலுவலகத்திலும் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். ஒருநாள் 150 நபர்களுக்கு அன்னதானம் நிகழ்த்த நன்கொடை ரூ.5,250/-ஐ செலுத்தி விரும்பிய நாளில் அன்னதானம் செய்யலாம். ஒருநாள் 200 நபர்களுக்கு அன்னதானம் நிகழ்த்த நன்கொடை ரூ.7,000/-ஐ செலுத்தி விரும்பிய நாளில் அன்னதானம் செய்யலாம். அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு (12ஜி), உண்டு.