| 1 | தங்கத் தேர் | திருக்கோயில் உட்புறத்தில் உள்ளது | |
| 2 | நூலக வசதி | திருக்கோயில் உள்பகுதி | |
| 3 | திட கழிவு மேலாண்மை | திருக்கோயில் குளம் | |
| 4 | சக்கர நாற்காலி | இராஜகோபுரம், அருகில்-2 | |
| 5 | குடிநீர் வசதி (ஆர்.ஓ) | திருக்கோயில் அன்னதானம் கூடம் அருகில் | |
| 6 | கல்யாண மண்டபம் | ஆர்.ஏ.புரம் | |
| 7 | குளியல் அறை வசதி | திருக்கோயில் வெளிப்புறம் | |
| 8 | சாண எரிவாயு | பின்புறம் கோவில் | |
| 9 | சூரிய மின்சக்தி | அங்கம்பூம்பாவை சன்னதி மற்றும் புன்னைவனநாதர் சன்னதி அருகில் |